Friday, 14 October 2011

சுகம்


மறைந்து பார்ப்பதில் உனக்கு சுகமென்றால்

எனக்கும் சுகமே,

நீ மறைவதில் அல்ல மறைந்து தெறிவதில்....