Saturday, 22 November 2008

தனிமையின் தவிப்பு

கையை பிடித்து நடக்கும்பொழுது தெரியவில்லை
பயம் என்றால் என்னவென்று!
துரத்திக்கொண்டு சோர் ஊட்டும்பொழுது தெரியவில்லை
பசி என்றால் என்னவென்று!
தோளில் சாய்ந்துக்கொண்டு தூங்கும்பொழுது தெரியவில்லை
உறக்கம் என்றால் என்னவென்று!
இன்றோ உங்களை விட்டு பிரிந்திருக்கையில் தெரிகிறது
இவை அனைத்தின் மகிமை என்னவென்று...

4 comments:

Scrap Pad said...

simple and superb...well done

Scrap Pad said...

first comment was without knowing the reason but when u told me the reason why u wrote it really moved me and i too fealt the same thing.

Unknown said...

hmm gud.. nala erruku.. thanimaiyel tavikathey...
thanimaiyel ennimai kanuu..

Truth said...

தவிப்பு, மகிழ்ச்சி, இன்பம், துன்பம், வலி, சந்தோஷம் இவை எல்லாமே கற்பனை தான். நாமாகவே வளர்த்துக்கொண்டது. பிறவியில் வந்தவை அல்ல.
மனதை கட்டுப்படுத்திக்கொண்டு வேலையில் முழுக் கவணம் செலுத்தினால் இந்த கற்பனைகள் கற்பனைகளாகவே இருந்து விடும்.

இவை கற்பனைகளாகவே இருந்தால் வாழ்க்கை போர் அடித்துவிடும் என்பது எனக்கு புரியாமல் இல்லை. வாழ்க்கை போர் அடிக்காம போகனும்னா, இந்த தனிமையின் தவிப்பும் தேவை தான்.

மத்த படி, நல்ல இருக்கு. வாழ்த்துக்கள்