நீ புரிந்துக்கொள்வாய் என நினைத்தேன்
புரிந்தும் புரியாததுபோல் நிற்கிறாய்
புரியவைக்க முயற்சித்தேன்
வார்த்தையால் என்னை கொல்லுகிறாய்
வேண்டினேன் உன் உறவை என்றும்
கிடைத்தது என் கண்ணீரின் துளிகள் மட்டும்.
Saturday, 22 November 2008
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
keep writing.... romba nalla irku:)
hmm..super appu... anna avvan yaroo???? any way nan "Avvan" ellai :)
எல்லா சுவையும் கலந்தது தானே வாழ்க்கை? வித்யாசமா இருக்கிற இந்த ஃபீலிங்கும் நல்லத் தானே இருந்திருக்கனும். அந்த 'அவன்' க்கு ஒரு சலாம் போடு.
நல்லா இருக்கு உங்களோட இந்தக் கவிதை.
"நீ நேசித்ததால் நேசிக்கிறேன்
இதல்லவே காதல்.
நீ நேசித்தாலும் நேசிக்காமல் போனாலும்
உன்னை மட்டுமே யாசித்துக் கொண்டிருப்பேன்
சுவாசம் தீர்ந்து போனாலும்
தீராதது உன் மீது கொண்ட நேசம் என்பதால்!"
Actually love makes life "beautiful" :)
Thanks punnagai.
நீங்க கூட நல்லா கவிதை எழுதுறீங்க.
//Actually love makes life "beautiful" :)// Its really true
Post a Comment